பிலிப்பைன்ஸ்: மின்சேவை துண்டிப்பால் ஆயிரக்கணக்கான விமான பயணிகள் அவதி

பிலிப்பைன்ஸ்: மின்சேவை துண்டிப்பால் ஆயிரக்கணக்கான விமான பயணிகள் அவதி

பிலிப்பைன்ஸ் நாட்டில் திடீர் மின்சேவை துண்டிப்பால் மணிலா விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான விமான பயணிகள் அவதியடைந்து உள்ளனர்.
2 Jan 2023 12:25 PM GMT
பிலிப்பைன்சில் வெள்ளம்: பலியானோர் எண்ணிக்கை 29 ஆக உயர்வு

பிலிப்பைன்சில் வெள்ளம்: பலியானோர் எண்ணிக்கை 29 ஆக உயர்வு

பிலிப்பைன்சில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது.
28 Dec 2022 4:58 PM GMT
பிலிப்பைன்ஸ் நாட்டில் கனமழை, வெள்ளத்திற்கு 6 பேர் உயிரிழப்பு !

பிலிப்பைன்ஸ் நாட்டில் கனமழை, வெள்ளத்திற்கு 6 பேர் உயிரிழப்பு !

வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிக்கிய 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
27 Dec 2022 6:47 PM GMT
பிலிப்பைன்சில் ராணுவம் மற்றும் கிளர்ச்சிப் படை இடையே துப்பாக்கிச் சண்டை - 7 பேர் உயிரிழப்பு

பிலிப்பைன்சில் ராணுவம் மற்றும் கிளர்ச்சிப் படை இடையே துப்பாக்கிச் சண்டை - 7 பேர் உயிரிழப்பு

துப்பாக்கிச் சண்டையில் இருதரப்பிலும் சுமார் 10-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.
10 Nov 2022 10:28 PM GMT
பிலிப்பைன்சை உலுக்கிய நால்கே புயல்: பலி எண்ணிக்கை 100ஐ நெருங்குகிறது! மீட்புப் பணிகள் தீவிரம்!

பிலிப்பைன்சை உலுக்கிய 'நால்கே' புயல்: பலி எண்ணிக்கை 100ஐ நெருங்குகிறது! மீட்புப் பணிகள் தீவிரம்!

தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சை 'நால்கே' என்கிற சக்தி வாய்ந்த புயல் கடந்த வாரம் தாக்கியது.
31 Oct 2022 2:00 AM GMT
பிலிப்பைன்சை பந்தாடிய நால்கே புயல்: 31 பேர் உயிரிழப்பு

பிலிப்பைன்சை பந்தாடிய 'நால்கே' புயல்: 31 பேர் உயிரிழப்பு

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதிகளை ‘நால்கே’ என்கிற சக்தி வாய்ந்த புயல் பந்தாடியது.
29 Oct 2022 12:10 AM GMT
பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவானது.
25 Oct 2022 3:29 PM GMT
தேர்வில் காப்பி அடிப்பதை தடுக்க நூதன முயற்சி: பிலிப்பைன்சில் நடந்த சுவாரசியம்

தேர்வில் 'காப்பி' அடிப்பதை தடுக்க நூதன முயற்சி: பிலிப்பைன்சில் நடந்த சுவாரசியம்

மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்க பிலிப்பைன்சில் வித்தியாசமான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
24 Oct 2022 10:50 AM GMT
173 பேருடன் தரையிறங்கும் போது ஓடுதளத்தை விட்டு விலகி புல்வெளியில் பாய்ந்த விமானம்...!

173 பேருடன் தரையிறங்கும் போது ஓடுதளத்தை விட்டு விலகி புல்வெளியில் பாய்ந்த விமானம்...!

இந்த சம்பவத்தை தொடர்ந்து ஒட்டுமொத்த விமான நிலையமும் மூடப்பட்டது.
24 Oct 2022 7:29 AM GMT
பிலிப்பைன்ஸ்: திடீர் தீ விபத்தில் 6 பேர் உயிரிழப்பு..!

பிலிப்பைன்ஸ்: திடீர் தீ விபத்தில் 6 பேர் உயிரிழப்பு..!

பிலிப்பைன்ஸ் நாட்டின் திடீரென ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 6 பேர் உயிரிழந்தனர்.
15 Oct 2022 10:30 PM GMT
பிலிப்பைன்சில் கடத்தப்பட்டு 20 நாட்கள் நாய்க் கூண்டில் அடைக்கப்பட்டிருந்த பெண் சாமர்த்தியமாக தப்பியோட்டம்!

பிலிப்பைன்சில் கடத்தப்பட்டு 20 நாட்கள் நாய்க் கூண்டில் அடைக்கப்பட்டிருந்த பெண் சாமர்த்தியமாக தப்பியோட்டம்!

பிலிப்பைன்ஸ் நாட்டில் சீன இளம்பெண் ஒருவர் தன் ஆண் நண்பர் முன்னிலையில் பணத்திற்காக கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.
15 Oct 2022 6:01 AM GMT
60 வயது வித்தியாசம்...! 18 வயது பெண்ணை திருமணம் செய்த 78 வயது முதியவர்

60 வயது வித்தியாசம்...! 18 வயது பெண்ணை திருமணம் செய்த 78 வயது முதியவர்

பிலிப்பைன்ஸ் நாட்டில் 18 வயதுடைய பெண் 78 வயதுடைய முதியவரைத் திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
5 Oct 2022 12:12 PM GMT