பிலிப்பைன்சில் நிலநடுக்கம்: ரிக்டரில் 5.6 ஆக பதிவு
பிலிப்பைன்சில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகி உள்ளது.
4 Dec 2024 3:05 AM ISTபிலிப்பைன்சில் கரையை கடந்த புயல்: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியில் தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது.
18 Nov 2024 3:59 AM ISTபிலிப்பைன்சில் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 116 ஆக உயர்வு
மேலும் 40 பேர் நிலச்சரிவில் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது.
29 Oct 2024 1:48 AM ISTபிலிப்பைன்சில் கனமழை, வெள்ளம் - 81 பேர் பலி
பிலிப்பைன்சில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 81 பேர் உயிரிழந்தனர்.
27 Oct 2024 5:24 AM ISTபிலிப்பைன்சில் புயல், நிலச்சரிவு - பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு
கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது.
26 Oct 2024 1:45 AM ISTபிலிப்பைன்சில் புயல், வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 23 பேர் பலி
பிலிப்பைன்சில் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 23 பேர் உயிரிழந்தனர்.
24 Oct 2024 3:48 PM ISTபிலிப்பைன்சில் தொடர்ந்து 2வது முறையாக நிலநடுக்கம்
பிலிப்பைன்சில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளது.
3 Aug 2024 12:15 PM ISTபிலிப்பைன்சில் நிலநடுக்கம் - ரிக்டரில் 6.8 ஆக பதிவு
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை.
3 Aug 2024 6:45 AM ISTவணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து - 11 பேர் பலி
வணிக வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.
2 Aug 2024 2:07 PM ISTபிலிப்பைன்சில் கனமழை: வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 33 பேர் பலி
பிலிப்பைன்சில் பெய்துவரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 33 பேர் உயிரிழந்தனர்.
26 July 2024 3:15 PM ISTபிலிப்பைன்சில் கடலில் மூழ்கிய எண்ணெய் கப்பலில் இருந்து 16 பேர் மீட்பு
பிலிப்பைன்சில் கடலில் மூழ்கிய எண்ணெய் கப்பலில் இருந்து 16 பேர் மீட்கப்பட்டனர்.
26 July 2024 5:52 AM ISTபிலிப்பைன்சில் கனமழைக்கு 13 பேர் உயிரிழப்பு
பிலிப்பைன்சில் கனமழைக்கு 13 பேர் உயிரிழந்ததாக அந்தநாட்டு அரசு தெரிவித்துள்ளது.
25 July 2024 4:49 AM IST