'மக்கள் என்னை நடனத்திற்காக இல்லாமல், நடிப்பிற்காக நினைவில் வைக்க வேண்டும்' - நடிகை ரீஷ்மா
தற்போது உபேந்திரா இயக்கி நடித்திருக்கும் ‘யுஐ’ படத்தில் கதாநாயகியாக ரீஷ்மா நடித்துள்ளார்.
20 Dec 2024 11:06 AM ISTஎன்னுடைய கனவு நனவானது - நடிகர் உபேந்திரா
கன்னட நடிகர் உபேந்திரா ரஜினிகாந்தின் 'கூலி' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
19 Dec 2024 10:53 AM ISTஉபேந்திராவுடன் மோதும் கிச்சா சுதீப் - 'மேக்ஸ்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
நடிகர் உபேந்திரா நடித்துள்ள 'யுஐ' படம் அடுத்த மாதம் 20-ம் தேதி வெளியாக உள்ளது
27 Nov 2024 9:01 PM IST'இதற்கு மேல் எதுவும் சொல்ல வேண்டாம்'- லோகேஷிடம் ஓப்பனாக பேசிய உபேந்திரா
'கூலி' படத்தில் இணைந்துள்ளது குறித்து நேர்காணல் ஒன்றில் உபேந்திரா பேசினார்.
14 Sept 2024 8:29 PM IST'கூலி': காளிஷாவாக 'உபேந்திரா' - அறிமுக போஸ்டர் வெளியிட்ட லோகேஷ்
.'கூலி' படத்தில் காளிஷா என்ற கதாபாத்திரத்தில் உபேந்திரா நடிக்கிறார்.
1 Sept 2024 6:16 PM ISTகே.ஜி.எப். ஆசையில் கையை சுட்டுக் கொண்ட 'கப்ஜா'
‘கப்ஜா’ படத்தில் கன்னட நடிகர்களாக இருந்தாலும் இந்திய அளவில் அனைத்து ரசிகர்களாலும் அறியப்பட்ட உச்ச நடிகர்களான உபேந்திரா, சுதீப், சிவராஜ்குமார் என்று மூன்று நடிகர்கள் நடித்திருந்தும், ரசிகர்களை திருப்திப்படுத்தாத கதைக்களத்தின் காரணமாக அது தோல்வியை சந்தித்திருக்கிறது.
2 April 2023 3:26 PM ISTகப்ஜா: சினிமா விமர்சனம்
சுதந்திரப் போராட்டத் தியாகி ஒருவரின் மகன் எப்படி பலரையும் எதிர்க்கக்கூடிய மாஃபியா டானாக வளர்ந்து நிற்கிறான் என்ற ஒருவரிக்கதைதான் ‘கப்ஜா’.
20 March 2023 4:34 PM ISTதமிழ் படத்தில் நடிக்க விரும்பும் உபேந்திரா
பிரபல கன்னட நடிகர் உபேந்திரா. இவர் தற்போது 'கப்ஜா' என்ற பெயரில் தயாராகி உள்ள கன்னட படத்தில் நடித்து இருக்கிறார். இதில் சுதீப், சிவராஜ்குமார், ஸ்ரேயா...
14 March 2023 7:59 AM ISTகன்னடத்தில் உருவாகும் மற்றுமொரு 'கே.ஜி.எப்.'
‘கே.ஜி.எப்.’ படத்தைப் போலவே, இந்தப் படமும், இந்திய சினிமா உலகை ஒரு கலக்கு கலக்கும் என்கிறது, ‘கப்ஜா’ படக்குழு.
29 Sept 2022 8:03 PM IST