புரட்டாசி மாத எதிரொலி- 30 சதவீத கறிக்கோழிகள் தேக்கம்

புரட்டாசி மாத எதிரொலி- 30 சதவீத கறிக்கோழிகள் தேக்கம்

புரட்டாசி மாதம் பிறப்பையொட்டி பண்ணைகளில் கறிக்கோழிகள் 30 சதவீதத்திற்கும் மேல் தேக்கம் அடைந்துள்ளதால் மேலும் விலை சரிய வாய்ப்பு உள்ளது.
29 Sept 2022 12:40 PM IST