பெங்களூரு மாநகராட்சி வார்டு இடஒதுக்கீடு வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு- ஐகோர்ட்டு உத்தரவு

பெங்களூரு மாநகராட்சி வார்டு இடஒதுக்கீடு வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு- ஐகோர்ட்டு உத்தரவு

பெங்களூரு மாநகராட்சி வார்டு இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கு விசாரணை நாளைக்கு (வெள்ளிக்கிழமை) ஒத்திவைத்து கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
29 Sept 2022 3:11 AM IST