7,069 விவசாயிகள் ஆதார் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றவில்லை
பிரதமரின் நிதி உதவி திட்டத்தில் நிதி பெறுவதற்கு 7,069 விவசாயிகள் தங்களது ஆதார் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றவில்லை. 14-வது தவணை நிதி பெற உடனடியாக பதிவேற்ற அறிவறுத்தப்பட்டுள்ளது.
13 Jun 2023 6:40 PM GMTதவணை தொகை பெற விவசாயிகள் பி.எம்.கிசான் திட்டத்தில் ஆதார் இணைப்பு அவசியம்
தவணை தொகை பெற விவசாயிகள் பி.எம்.கிசான் திட்டத்தில் ஆதார் இணைப்பு அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
17 May 2023 6:30 PM GMTபள்ளி மாணவர்களுக்கு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு தொடங்க ஏற்பாடு
ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் உதவித்தொகை பெற பள்ளி மாணவர்களுக்கு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு தொடங்க அஞ்சல் துறை மூலம் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
4 May 2023 7:30 PM GMTபள்ளி மாணவர்களுக்கு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு தொடங்க ஏற்பாடு
ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் உதவித்தொகை பெற பள்ளி மாணவர்களுக்கு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு தொடங்க அஞ்சல் துறை மூலம் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
4 May 2023 7:10 PM GMTஆதார் தகவல்களை மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு பயன்படுத்தும் திட்டம் இல்லை - மத்திய அரசு தகவல்
கடந்த பிப்ரவரி மாதம் வரை 136 கோடி ஆதார் எண்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 April 2023 7:12 PM GMTஆதார் மையத்தில் கூடுதலாக பணியாளர்கள் நியமிக்கப்படுவார்களா?
காரியாபட்டி தாலுகா அலுவலகத்தில் ஆதார் மையத்தில் கூடுதலாக பணியாளர்கள் இல்லாததால் அதிகாலை 4 மணி முதல் மாலை வரை காத்திருக்கும் நிலை உள்ளது.
16 March 2023 7:17 PM GMT'ஆதார் இணைக்காத பான் கார்டுகள் ஏப்ரல் 1-ந்தேதி முதல் செல்லாது' - மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவிப்பு
ஆதார் இணைக்காத பான் கார்டுகள் ஏப்ரல் 1-ந்தேதியில் இருந்து செயலிழக்கும் என மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது.
15 Feb 2023 3:17 PM GMTமின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்க வாய்ப்பு
ஆதார் இணைக்காதவர்களின் வீடுகளுக்கு சென்று மின் ஊழியர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
27 Jan 2023 11:17 AM GMTபுதுச்சேரியில் அரசு நலத்திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயம் என அறிவிப்பு
புதுச்சேரியில் அரசு நலத்திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயம் என சமூக நலத்துறை அறிவித்துள்ளது.
5 Jan 2023 4:03 AM GMTமின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க 31-ந் தேதி கடைசி நாள்
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க 31-ந் தேதி கடைசி நாள்
25 Dec 2022 7:19 PM GMTவெளிநாட்டில் வசிப்போர் மின் இணைப்புடன் ஆதாரை இணைக்கும் வகையில் புதிய வசதி - மின்வாரியம் ஏற்பாடு
வெளிநாட்டில் வசிப்போருக்காக ஆதார் எண்ணை இணைக்கும் இணையதள பக்கத்தில் புதிய வசதி செய்யப்பட்டுள்ளது.
17 Dec 2022 1:14 PM GMTமின் இணைப்பை ஆதாருடன் இணைக்கும் உத்தரவுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு 19-ந்தேதிக்கு ஒத்திவைப்பு - ஐகோர்ட் உத்தரவு
மீட்டர் அடிப்படையில் தான் ஆதார் இணைக்கப்படும் என மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
14 Dec 2022 1:14 PM GMT