பெங்களூரு விமான நிலையத்தில் 108 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள  கெம்பேகவுடா சிலை நவம்பர் 10-ந் தேதி திறப்பு

பெங்களூரு விமான நிலையத்தில் 108 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள கெம்பேகவுடா சிலை நவம்பர் 10-ந் தேதி திறப்பு

பெங்களூரு விமான நிலையத்தில் 108 அடி உயரத்தில் கெம்பேகவுடா சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை பிரதமர் மோடி வருகிற நவம்பர் மாதம் 10-ந் தேதி திறந்து வைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
29 Sept 2022 12:15 AM IST