12 ஆண்டுகளாக இணைப்பு சாலை இல்லாமல் உள்ள பாலம்

12 ஆண்டுகளாக இணைப்பு சாலை இல்லாமல் உள்ள பாலம்

சீர்காழி அருகே திருமுல்லைவாசலில் 12 ஆண்டுகளாக இணைப்பு சாலை இல்லாமல் உள்ள பாலத்துக்கு இணைப்பு சாலை அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
29 Sept 2022 12:15 AM IST