நடிகை வாணிஸ்ரீயின் ரூ.20 கோடி மதிப்புள்ள நிலம் மீட்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைகளை வழங்கினார்

நடிகை வாணிஸ்ரீயின் ரூ.20 கோடி மதிப்புள்ள நிலம் மீட்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைகளை வழங்கினார்

நடிகை வாணிஸ்ரீயின் ரூ.20 கோடி நிலமும் மீட்கப்பட்டது. இதற்கான ஆணையையும் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
28 Sept 2022 5:15 PM IST