காந்தி ஜெயந்தி தினத்தில் ரூ.1½ கோடி கதர் விற்பனைக்கு பிரதமர் மோடி பாராட்டு
காந்தி ஜெயந்தி தினத்தில் டெல்லியில் உள்ள காதி பவனில் ரூ.1½ கோடி மதிப்புள்ள கதர் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
5 Oct 2023 7:48 PM GMTகாந்தி ஜெயந்தி விழா கொண்டாட்டம்
சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
3 Oct 2023 7:06 PM GMT85 வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை
காந்தி ஜெயந்தியன்று விடுமுறை அளிக்காத 85 வணிக நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மைவிழி செல்வி தெரிவித்துள்ளார்.
2 Oct 2023 8:46 PM GMTகாந்தி ஜெயந்தியையொட்டி கிராமசபை கூட்டம்
காந்தி ஜெயந்தியையொட்டி கிராமசபை கூட்டம் நடந்தது.
2 Oct 2023 7:15 PM GMTமொரப்பூர், கடத்தூர் ஊராட்சி ஒன்றியங்களில்காந்தி ஜெயந்தி கிராமசபை கூட்டம்
மொரப்பூர்:மொரப்பூர், கடத்தூர் ஊராட்சி ஒன்றியங்களில் காந்தி ஜெயந்தி கிராமசபை கூட்டம் நடந்தது.இருமத்தூர், சுங்கரஅள்ளிமொரப்பூர் ஊராட்சி ஒன்றியம்...
2 Oct 2023 7:00 PM GMTதர்மபுரியில் கட்சிகள், அமைப்பு சார்பில்காந்தி ஜெயந்தி விழா கொண்டாட்டம்
தர்மபுரியில் கட்சிகள், அமைப்பு சார்பில் காந்தி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.காந்தி பிறந்தநாள்தர்மபுரியில் பல்வேறு கட்சிகள் சார்பில் காந்தி...
2 Oct 2023 7:00 PM GMTகோர்ட்டு வளாகத்தில் தூய்மைப்பணி
காரைக்காலில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு புதுச்சேரி நுகர்வோர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோர்ட்டு வளாகத்தில் தூய்மைப்பணி நடைபெற்றது.
2 Oct 2023 6:50 PM GMTகாந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம்
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆய்குடி ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் கலெக்டர்,எம்.எல்.ஏ. பங்கேற்றனர்.
2 Oct 2023 6:45 PM GMTதூத்துக்குடி துறைமுகத்தில் காந்தி ஜெயந்தி விழா
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் காந்தி ஜெயந்தி விழாவையொட்டி 200 தூய்மை பணியாளர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
2 Oct 2023 6:45 PM GMTதலைஞாயிறு, கீழ்வேளூரில் தூய்மைப்பணி
காந்தி ஜெயந்தியையொட்டி தலைஞாயிறு, கீழ்வேளூரில் தூய்மைப்பணி நடந்தது.
2 Oct 2023 6:45 PM GMTதொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்காத 58 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
காந்தி ஜெயந்தி தினத்தில் தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்காத 58 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
2 Oct 2023 6:45 PM GMT