கதைகளை தேர்வு செய்வதில் சில தவறுகள் செய்தேன் - நடிகை பூஜா ஹெக்டே
தமிழில் சினிமாவில் 'முகமூடி' படம் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே.
30 Oct 2024 10:22 AM ISTசினிமாவில் வெற்றி, தோல்விகள் சகஜம் - நடிகை பூஜா ஹெக்டே
தமிழில் முகமூடி படத்தில் அறிமுகமாகி விஜய் ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்துள்ள பூஜா ஹெக்டே தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். சினிமா...
1 July 2023 10:39 AM ISTபடம் வெற்றி - தோல்வியை தீர்மானிக்க முடியாது - நடிகை பூஜா ஹெக்டே
தமிழில் முகமூடி படம் மூலம் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. கடந்த வருடம் வெளியான பீஸ்ட் படத்தில் விஜய் ஜோடியாக நடித்து இருந்தார். தெலுங்கு, இந்தி படங்களிலும்...
13 April 2023 7:19 AM IST'சொந்த வீடு வாங்கும் கனவு நிறைவேறியது' - நடிகை பூஜா ஹெக்டே
சிறுவயதில் இருந்து சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற கனவு நிறைவேறியதாக நடிகை பூஜா ஹெக்டே அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
27 Dec 2022 12:20 PM ISTநான் சம்பள விஷயத்தில் கறாராக இருக்கிறேனா? நடிகை பூஜா ஹெக்டே விளக்கம்
நடிகை பூஜா ஹெக்டேசம்பளம் விஷயத்தில் கறாராக இருப்பதாக வலைத்தளங்களில் தகவல்கள் பரவின. இதற்கு அவர் அளித்த பேட்டியில் வருத்தம் தெரிவித்துள்ளார்.
22 Dec 2022 7:11 AM ISTஅழகுக்காக எனக்கு அறுவை சிகிச்சையா? நடிகை பூஜா ஹெக்டே விளக்கம்
பூஜா ஹெக்டேவின் மூக்கு அழகாக இல்லை என்றும், அதை வெளிநாட்டுக்கு சென்று அறுவை சிகிச்சை மூலம் சரி செய்ய திட்டமிட்டு இருக்கிறார் என்றும் தகவல் பரவியது. இதற்கு பூஜா ஹெக்டே விளக்கம் அளித்துள்ளார்.
3 Oct 2022 12:46 PM ISTஅறுவை சிகிச்சை மூலம் அழகை மேம்படுத்தும் நடிகை பூஜா ஹெக்டே
பிரபல கதாநாயகியாக இருக்கும் பூஜா ஹெக்டே அழகுக்காக அறுவை சிகிச்சைக்கு தயாராவதாக இணையதளங்களில் தகவல் பரவி வருகிறது.
28 Sept 2022 9:27 AM IST