இன்புளூயன்சா காய்ச்சல்: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆஸ்பத்திரியில் அனுமதி

இன்புளூயன்சா காய்ச்சல்: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆஸ்பத்திரியில் அனுமதி

பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி காய்ச்சல் காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.
28 Sept 2022 5:43 AM IST