புரட்டாசி மாதம் பிறப்பு:கிணத்துக்கடவு சந்தையில் காய்கறி விலை கிடுகிடு உயர்வு

புரட்டாசி மாதம் பிறப்பு:கிணத்துக்கடவு சந்தையில் காய்கறி விலை 'கிடுகிடு' உயர்வு

புரட்டாசி மாதம் பிறந்ததை யடுத்து கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தையில் தக்காளி உள்பட காய்கறி விலை கிடுகிடுவென உயர்ந்து உள்ளது.
28 Sept 2022 12:15 AM IST