2-வது நாளாக தர்பார் நடத்தினார்  அரண்மனை பணியாளர்களுக்கு தானம் வழங்கிய மன்னர் யதுவீர்

2-வது நாளாக தர்பார் நடத்தினார் அரண்மனை பணியாளர்களுக்கு தானம் வழங்கிய மன்னர் யதுவீர்

2-வது நாளாக மைசூரு அரண்மனையில் தனியார் தர்பார் நடத்திய மன்னர் யதுவீர், அரண்மனை பணியாளர்களுக்கு தானம் வழங்கினார். பின்னர் பன்னிமரத்திற்கும் பூஜை செய்தார்.
28 Sept 2022 12:15 AM IST