மண்டைக்காடு அருகே  பெட்ரோல் குண்டு வீச்சில்   மேலும் 2 பேருக்கு தொடர்பு

மண்டைக்காடு அருகே பெட்ரோல் குண்டு வீச்சில் மேலும் 2 பேருக்கு தொடர்பு

மண்டைக்காடு அருகே தொழிலதிபர் வீட்டில் நடந்த பெட்ரோல் குண்டு வீச்சில் மேலும் 2 பேருக்கு தொடர்பு இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
28 Sept 2022 12:03 AM IST