ஸ்ரீமதி மரண வழக்கு விசாரணைக்கு பெற்றோர் ஒத்துழைப்பதில்லை -  சென்னை ஐகோர்ட்டில் சிபிசிஐடி  குற்றச்சாட்டு

ஸ்ரீமதி மரண வழக்கு விசாரணைக்கு பெற்றோர் ஒத்துழைப்பதில்லை - சென்னை ஐகோர்ட்டில் சிபிசிஐடி குற்றச்சாட்டு

சிபிசிஐடி தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு விசாரணைக்குப் பெற்றோர் ஒத்துழைப்பதில்லை என்று புகார் தெரிவிக்கப்பட்டது.
27 Sept 2022 8:40 PM IST