அருணாசலேஸ்வரர் கோவிலில் பந்தக்கால் நடும் முகூர்த்த விழா

அருணாசலேஸ்வரர் கோவிலில் பந்தக்கால் நடும் முகூர்த்த விழா

தீபத்திருவிழாவை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவிலில் பந்தக்கால் நடும் முகூர்த்த விழா 30-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
27 Sept 2022 5:50 PM IST