
1,000 குழந்தைகளுக்கு திருப்பதியில் இலவச தரிசனம் - தேவஸ்தான ஆலோசனை குழு தலைவர் சேகர் ரெட்டி தகவல்
ஏழை, எளிய குழந்தைகள் ஆயிரம் பேர் திருப்பதியில் இலவச தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான ஆலோசனை குழு தலைவர் சேகர் ரெட்டி தெரிவித்துள்ளார்.
21 April 2023 4:16 AM
திருப்பதி ஏழுமலையான் கோவில் ஆனந்த நிலையம் கோபுரத்திற்கு தங்க முலாம் பூச தேவஸ்தானம் முடிவு
ஆனந்த நிலையம் விமான கோபுரத்திற்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தங்க முலாம் பூச தேவஸ்தான அறங்காவலர் குழு முடிவு செய்துள்ளது.
1 Dec 2022 6:45 AM
திருப்பதியில் ஒரே நாளில் ரூ.5.11 கோடி உண்டியல் காணிக்கை - தேவஸ்தானம் தகவல்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று ஒரே நாளில் 69,211 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
30 Nov 2022 3:45 PM
"திருப்பதியில் தரிசனத்திற்காக இனி நீண்ட நேரம் காத்திருக்க வேண்டாம்" - தேவஸ்தானம் வெளியிட்ட தகவல்
இலவச தரிசனத்திற்கான முன்பதிவு டோக்கன்களை கீழ் திருப்பதியில் உள்ள மூன்று இடங்களில் பெற்றுக் கொள்ள தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது.
1 Nov 2022 3:02 PM
திருப்பதி: வீதிஉலா வரும் மலையப்பசாமி மீது நாணயங்களை வீச வேண்டாம்- தேவஸ்தானம் தகவல்
திருப்பதியில் பிரம்மோற்சவ விழாவின் போது வீதிஉலா வரும் மலையப்பசாமி மீது நாணயங்களை வீச வேண்டாமென தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
27 Sept 2022 10:00 AM