ப்ரீ பயர் விளையாட்டு  குழந்தைகளிடம் வன்முறையை தூண்டும் விதமாக அமைந்துள்ளது - மதுரை ஐகோர்ட்டு

ப்ரீ பயர் விளையாட்டு குழந்தைகளிடம் வன்முறையை தூண்டும் விதமாக அமைந்துள்ளது - மதுரை ஐகோர்ட்டு

ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்தாலும் மீண்டும் வெவ்வேறு பெயர்களில் அந்த விளையாட்டு வந்து கொண்டே தான் இருக்கிறது ஐகோர்ட்டு மதுரை கிளை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
27 Sept 2022 2:47 PM IST