திரிபுராவுக்கு வெள்ள நிவாரணமாக ரூ.40 கோடி வழங்க மத்திய அரசு ஒப்புதல்
திரிபுராவில் கனமழை, வெள்ளம் காரணமாக இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
23 Aug 2024 4:46 PM ISTவெள்ள நிவாரணம் கேட்டு மத்திய அரசுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல்
வெள்ள பாதிப்புகளுக்கு, இடைக்கால நிவாரணம் வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
3 April 2024 8:51 AM ISTவெள்ள நிவாரணம் கேட்டு மத்திய அரசுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் இன்று வழக்கு: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சர்வாதிகாரத்தை நோக்கி பயணம் மேற்கொள்ளும் பா.ஜனதாவிடம் நீதி, நேர்மை, நியாயம் என்ற எதையுமே எதிர்பார்க்கவில்லை என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
3 April 2024 5:31 AM ISTபிரதமர் முகத்தில் தோல்வி பயம் தெரிகிறது: முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஒரு மாநில அரசுக்குத் தர வேண்டிய வெள்ள நிவாரணத்துக்குக் கூட பணம் தராமல் அரசாட்சி நடத்தி வருகிறார் பிரதமர் என்று முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
29 Feb 2024 1:20 PM ISTவெள்ள நிவாரணம்: மக்களவையில் பா.ஜ.க.வுடன் வாக்குவாதம் - தி.மு.க. வெளிநடப்பு
வெள்ள நிவாரணம் தொடர்பாக மக்களவையில் தி.மு.க.-பா.ஜ.க. இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
6 Feb 2024 12:15 PM ISTஇன்று தமிழக எம்.பிக்களை சந்திக்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா
தமிழ்நாடு அரசு கோரிய ரூபாய் 37,907 கோடி நிதியை உடனடியாக வழங்க வலியுறுத்த உள்ளனர்.
13 Jan 2024 6:46 AM ISTதமிழ்நாட்டிற்கு வெள்ள நிவாரணம் வழங்கக்கோரிய மனுவை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
தமிழ்நாடு அரசுக்கு பிரச்சனை இருந்தால் அவர்கள் முறையிடுவார்கள் என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
12 Jan 2024 12:13 PM ISTபிரதமரை சந்தித்த போது பேசியது என்ன? அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம்
இன்று பிற்பகலில் பிரதமர் மோடியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்தார்.
4 Jan 2024 6:57 PM ISTதமிழக எம்.பிக்கள் அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்பு: முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் தகவல்
வெள்ள நிவாரண தொகையை உடனே வழங்க வலியுறுத்தி அனைத்துக் கட்சி எம்.பிக்கள் உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
4 Jan 2024 6:31 PM ISTவெள்ள நிவாரணம்: கன்னியாகுமரியில் விடுபட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு நாளை வழங்கப்படும் - மாவட்ட கலெக்டர்
கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.1000 வெள்ள நிவாரணத்தொகை வழங்கப்பட்டது.
2 Jan 2024 4:10 PM ISTசவாலான சூழலில் உள்ளோம்: கூடுதல் நிவாரண முகாம்கள் அமைக்க முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவு
குறுகிய காலத்திற்குள் நிவாரண உதவிகளை வழங்க வேண்டிய சவாலான சூழலில் உள்ளோம் என்று முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
18 Dec 2023 9:55 PM ISTவெள்ள நிவாரண தொகை தொடர்பான சந்தேகங்களுக்கு தொலைபேசி எண்கள் அறிவிப்பு
ரேஷன் கார்டு இல்லாதவர்களும் வெள்ள நிவாரண தொகையை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
17 Dec 2023 12:54 AM IST