ஆயுத பூஜை கொண்டாட்டம் களைகட்டியது
கல்விக் கடவுளான சரஸ்வதி தேவிக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.
11 Oct 2024 11:45 AM ISTசரஸ்வதி தேவி அருள்பாலிக்கும் ஆலயங்கள்
இந்த ஆண்டின் சரஸ்வதி பூஜை நாளை மறுநாள் (11-10-2024) கொண்டாடப்பட உள்ளது.
9 Oct 2024 2:44 PM ISTவி.எஸ்.ஆர். பள்ளியில் சரஸ்வதி பூஜை
திசையன்விளை வி.எஸ்.ஆர். பள்ளியில் சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட்டது.
26 Oct 2023 1:16 AM ISTஅனைத்து ஆம்னி பேருந்துகளும் வழக்கம்போல் இயங்கும் என அறிவிப்பு
அனைத்து ஆம்னி பேருந்துகளும் வழக்கம்போல் இயங்கும் என தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.
24 Oct 2023 10:48 AM ISTஆத்தூர் பேரூராட்சியில் சரஸ்வதி பூஜை கொண்டாட்டம்
ஆத்தூர் பேரூராட்சியில் சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட்டது.
22 Oct 2023 12:15 AM ISTகல்விக்கு அதிபதியான கலைமகள் வழிபாடு (4-10-2022 சரஸ்வதி பூஜை)
வெண் தாமரையில் கையில் வீணையை ஏந்தியபடி அமர்ந்திருக்கும் சரஸ்வதி தேவியை, கல்விக்கு அதிபதியாக போற்றி வணங்குகிறோம். வாக்குக்கு தேவதையாகவும், கலைகளுக்கு உரியவளாகவும் இந்த தேவி போற்றப்படுகிறாள். எனவே கல்வியில் சிறந்து விளங்க அனைவரும் கலைவாணியை துதிக்கிறோம். நவராத்திரியின் ஒன்பது நாள் பூஜையில் கடைசி மூன்று நாட்கள் கலைவாணிக்குரியதாகும். அந்த வகையில் வருகிற 4-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளை ‘ஆயுத பூஜை’ என்றும் சொல்வார்கள்.
27 Sept 2022 9:04 AM IST