டைரக்டர் எஸ்.வி.ரமணன் மரணம்

டைரக்டர் எஸ்.வி.ரமணன் மரணம்

டைரக்டர் எஸ்.வி.ரமணன் உடல்நல குறைவு காரணமாக சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள இல்லத்தில் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 80.
27 Sept 2022 7:49 AM IST