அசாமில் பாரத் ஜோடோ யாத்திரை ஆலோசனை கூட்டம்; காங்கிரஸ் தொண்டர்கள் மோதல்

அசாமில் 'பாரத் ஜோடோ யாத்திரை' ஆலோசனை கூட்டம்; காங்கிரஸ் தொண்டர்கள் மோதல்

அசாமில் பாரத் ஜோடோ யாத்திரை குறித்து நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டது.
27 Sept 2022 1:48 AM IST