ராமநத்தம் அருகே  தற்காலிக சாலையில் தடுமாறும் வாகன ஓட்டிகள்  பாலம் அமைக்கும் பணி விரைந்து முடிக்கப்படுமா?

ராமநத்தம் அருகே தற்காலிக சாலையில் தடுமாறும் வாகன ஓட்டிகள் பாலம் அமைக்கும் பணி விரைந்து முடிக்கப்படுமா?

ராமநத்தம் அருகே தற்காலிக சாலையில் வாகன ஓட்டிகள் தடுமாறி வருகின்றனர். ஆகவே பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
27 Sept 2022 12:15 AM IST