ரூ.72.42 கோடியில் விவசாயிகளுக்கு  இடுப்பொருட்கள்

ரூ.72.42 கோடியில் விவசாயிகளுக்கு இடுப்பொருட்கள்

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் 1,20,944 விவசாயிகளுக்கு ரூ.72.42 கோடி மதிப்பீட்டில் இடுப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது என்று தர்மபுரி கலெக்டர் சாந்தி தெரிவித்தார்.
27 Sept 2022 12:15 AM IST