பழைய கடைகளை அகற்றிவிட்டு ரூ.1¾ கோடியில் புதிய கடைகள்  நகராட்சி கூட்டத்தில் தீர்மானம்

பழைய கடைகளை அகற்றிவிட்டு ரூ.1¾ கோடியில் புதிய கடைகள் நகராட்சி கூட்டத்தில் தீர்மானம்

சோளிங்கர் தினசரி மார்க்கெட்டில் உள்ள பழைய கடைகளை அகற்றிவிட்டு ரூ.1¾ கோடியில் புதிதாக 39 கடைகள் கட்ட நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
26 Sept 2022 11:43 PM IST