ஜம்மு-காஷ்மீரில் நடந்த என்கவுன்டரில் பயங்கரவாதி சுட்டுக் கொலை...!

ஜம்மு-காஷ்மீரில் நடந்த என்கவுன்டரில் பயங்கரவாதி சுட்டுக் கொலை...!

ஜம்மு-காஷ்மீரில் குல்காம் பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது.
26 Sept 2022 11:24 PM IST