ஆஸ்பத்திரி ஊழியர்கள் சாலை மறியல்

ஆஸ்பத்திரி ஊழியர்கள் சாலை மறியல்

மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் காவலாளியை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
27 Sept 2022 12:15 AM IST