144 தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணியிடங்களுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்
புதுவை அரசு தொடக்கப்பள்ளிகளில் 145 ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு நாளை (சனிக்கிழமை) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
20 Oct 2023 11:23 PM ISTதொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் நியமனத்திற்கு கவர்னர் தமிழிசை ஒப்புதல்
தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 145 பேரை நியமிக்க கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார்.
19 Oct 2023 11:23 PM ISTஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல்
சட்டசபையில் கவர்னருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்ட நிலையில், ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு கவர்னர் திடீரென அனுமதி அளித்து உள்ளார்.
11 April 2023 5:48 AM ISTஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல்: தாமதமானது என்றாலும் வரவேற்கத்தக்கது - அன்புமணி ராமதாஸ்
ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் அளித்திருப்பது தாமதமானது என்றாலும் வரவேற்கத்தக்கது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
10 April 2023 8:38 PM ISTஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம்: கவர்னர் காலம் தாழ்த்துவது ஒட்டுமொத்த மக்களையும் அவமதிக்கும் செயல் - அன்புமணி ராமதாஸ்
தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு கவர்னர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
5 March 2023 7:48 PM ISTபட்டமளிப்பு விழாக்களை விரைந்து நடத்த கவர்னர் ஒப்புதல் அளிக்க வேண்டும் - ராமதாஸ்
மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பட்டமளிப்பு விழாக்களை விரைந்து நடத்த கவர்னர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
5 Jan 2023 1:10 PM ISTஎஸ்.சி., எஸ்.டி. மக்களின் இடஒதுக்கீடு அதிகரிப்புக்கு கவர்னர் ஒப்புதல்
எஸ்.சி., எஸ்.டி. மக்களின் இடஒதுக்கீடு அதிகரிப்புக்கு கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார்.
24 Oct 2022 2:53 AM ISTஆன்லைன் ரம்மி தடை அவசர சட்டம் - கவர்னர் ஒப்புதல்
ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள சூதாட்டங்களை தடை செய்யும் அவசர சட்டத்திற்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
7 Oct 2022 6:06 PM ISTஆன்லைன் சூதாட்ட தடை அவசர சட்டம் - ராமதாஸ் வரவேற்பு
ஆன்லைன் சூதாட்ட தடை அவசர சட்டத்திற்கு கவர்னரின் ஒப்புதலை விரைவாக பெற வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
26 Sept 2022 9:54 PM IST