ரூ.814 கோடி கருப்பு பண விவகாரம்  அணில் அம்பானி மீது நடவடிக்கை ஐகோர்ட்டு தடை

ரூ.814 கோடி கருப்பு பண விவகாரம் அணில் அம்பானி மீது நடவடிக்கை ஐகோர்ட்டு தடை

ரூ.814 கோடி கருப்பு பண விவகாரத்தில் அணில் அம்பானி மீது நவம்பர் 17-ந் தேதி வரை நடவடிக்கை எடுக்க வருமான வரித்துறைக்கு மும்பை ஐகோர்ட்டு தடை விதித்து உள்ளது.
26 Sept 2022 6:42 PM IST