விமானப்படை பயிற்சி வீரர் மரணம் - 6 அதிகாரிகள் மீது கொலை வழக்குப்பதிவு

விமானப்படை பயிற்சி வீரர் மரணம் - 6 அதிகாரிகள் மீது கொலை வழக்குப்பதிவு

விமானப்படை பயிற்சி வீரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், பெங்களூர் விமானப்படை பயிற்சி கல்லூரியின் 6 விமானப்படை அதிகாரிகள் மீது, கர்நாடகா போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
26 Sept 2022 2:17 PM IST