
கிரிப்டோ கரன்சி மோசடி; நடிகைகள் தமன்னா, காஜல் அகர்வாலுக்கு சிக்கல்
புதுச்சேரியில் நடந்த பல கோடி கிரிப்டோகரன்சி மோசடி தொடர்பாக பிரபல நடிகைகள் தமன்னா, காஜல் அகர்வால் ஆகியோரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
27 Feb 2025 3:29 PM
'தி இந்தியா ஸ்டோரி' படத்தின் முக்கிய அப்டேட்டை பகிர்ந்த காஜல் அகர்வால்
தற்போது காஜல் அகர்வால் 'தி இந்தியா ஸ்டோரி' என்ற பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார்.
28 Jan 2025 2:17 AM
காஜல் அகர்வாலை மும்பையில் சந்தித்து பேசிய நடிகர் சூர்யா
மும்பை விமான நிலையத்தில் நடிகை காஜல் அகர்வாலை அவரது கணவர் மற்றும் குழந்தையுடன் சந்தித்துள்ளார் நடிகர் சூர்யா.
19 Oct 2024 11:13 AM
படப்பிடிப்பை நிறைவு செய்த கமல்ஹாசன்... ஏப்ரலில் வெளியாகிறதா 'இந்தியன்-2'...?
படப்பிடிப்பு தளத்தில் நடிகர் கமல்ஹாசன் படக்குழுவினருடன் எடுத்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.
2 Jan 2024 11:07 AM
புதிய படத்திற்காக தற்காப்பு கலைகளை கற்றுக்கொண்ட காஜல் அகர்வால்
காஜல் அகர்வால் நடிக்கும் ‘இந்தியன் 2’ மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
30 Nov 2023 10:32 PM
வில்லியாக நடிக்கும் காஜல் அகர்வால்
மகேஷ்பாபு கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தில் வில்லியாக நடிக்க காஜல் அகர்வாலிடம் பேசுகிறார்கள்.
10 Oct 2023 1:27 AM
``ஹீரோக்களிடம் நல்ல விஷயங்கள் கற்றேன்''-நடிகை காஜல் அகர்வால்
துறுதுறு நடிப்பால் கலக்கிய காஜல் அகர்வாலுக்கு தமிழ், தெலுங்கில் நிறைய ரசிகர்கள் உள்ளனர் .
21 July 2023 3:10 AM
எனக்கு சிவபக்தி அதிகம் - நடிகை காஜல் அகர்வால்
என் குழந்தைகளுக்கு சிவபெருமானின் பெயரை வைக்க வேண்டும் என்று முன்னரே முடிவு செய்து விட்டேன்
4 July 2023 1:30 AM
காஃபியில் குளித்த காஜல் அகர்வால்.. வைரலாகும் வீடியோ
காஜல் அகர்வால் தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இவர் பதிவிட்டிருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
21 Jun 2023 4:53 PM
காபியில் குளித்த காஜல் அகர்வால்...வைரலாகும் வீடியோ
காஜல் அகர்வால் காபியில் குளிப்பது போன்ற வீடியோக்காட்சியொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
20 Jun 2023 10:06 AM
'காஜல் 60' படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு
நடிகை காஜல் அகர்வால் நடிக்கும் 'காஜல் 60' படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
17 Jun 2023 4:36 PM
சினிமாவை விட்டு விலகும் காஜல் அகர்வால்?
தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த காஜல் அகர்வாலுக்கு பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இவர் தமிழில் நடித்த நான் மகான் அல்ல,...
13 Jun 2023 11:29 AM