இதுதான் உண்மையான முன்னேற்றம்..!
பாரம்பரிய விவசாய குடும்பங்களில் கூட விவசாயத்தைவிட, படித்துவிட்டு வேறு வேலை பார்த்து கைநிறைய சம்பாதித்தால் போதும் என்ற எண்ணம் மேலோங்கிவிட்டது.
12 Jan 2024 8:09 AM GMTபெயர்கள் வேறு.. விழா ஒன்றுதான்.. பிற மாநிலங்களில் கொண்டாடப்படும் அறுவடைத் திருநாள்
அறுவடைத் திருநாளாம் பொங்கல் பண்டிகை, தமிழ்நாட்டை பொருத்தவரை போகியில் தொடங்கி காணும் பொங்கலில் முடிகிறது.
12 Jan 2024 5:44 AM GMTதமிழர்களின் வாழ்வில் இரண்டறக் கலந்த பொங்கல் விழா..!
முல்லை நிலத்தவர்கள் மாடுகளுக்கு பூக்களால் மாலையிட்டு அலங்கரித்து, உணவூட்டி, மகிழ்வூட்டி மாட்டுப்பொங்கல் கொண்டாடினர்.
12 Jan 2024 5:18 AM GMTபொங்கலை அடுத்து வரும் நாட்களில் சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு செய்ய உத்தரவு
18-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதலாக பதிவு டோக்கன்கள் வழங்குமாறு வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலர் உத்தரவிட்டுள்ளார்.
11 Jan 2024 6:39 PM GMTஅயலான் முதல் கேப்டன் மில்லர் வரை... பொங்கலுக்கு வெளியாகும் திரைப்படங்கள்...!
இந்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு நாளை (ஜனவரி 12) திரையரங்குகள் மற்றும் ஓடிடி தளங்களில் வெளியாகும் திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம்.
11 Jan 2024 10:05 AM GMTதூத்துக்குடி அருகே பாரம்பரிய முறைப்படி பொங்கல் கொண்டாடிய வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்
சிறப்பாக பொங்கலிட்ட 3 குழுவினருக்கு வாழைத்தார் பரிசாக வழங்கப்பட்டது.
5 Jan 2024 1:32 AM GMTபொங்கலுக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1,000 ரொக்கத்துடன் பரிசு தொகுப்பு.? விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது குறித்து ஓரிரு நாளில் தமிழக அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடும் என தகவல் வெளியாகியுள்ளது.
31 Dec 2023 7:00 AM GMTபொங்கல் பண்டிகை: சிவப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ. 1,000 வழங்கப்படும் - புதுச்சேரி அரசு அறிவிப்பு
சிவப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு வரும் 4ம் தேதி, பொங்கல் பண்டிகை பரிசாக தலா ரூ. 1,000 வழங்கப்படும் என்று புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
31 Dec 2023 5:08 AM GMTபொங்கலுக்கான வேட்டி, சேலைகள் டிசம்பரில் வருவாய்த்துறையிடம் ஒப்படைப்பு - அமைச்சர் காந்தி தகவல்
வருவாய்த்துறையிடம் இருந்து பயனாளிகளுக்கு வேட்டி, சேலைகள் வழங்கப்படும் என்று அமைச்சர் காந்தி தெரிவித்தார்.
18 Nov 2023 1:18 AM GMTசர்க்கரை பொங்கலில் உள்ள சத்துக்கள்
சுவையைப் போலவே சர்க்கரை பொங்கலில் சத்துக்களும் நிறைந்துள்ளன. சர்க்கரை பொங்கலில் இருக்கும் சத்துக்கள், தசைகளுக்கு ஆற்றலை அளித்து அவற்றை வலிமைப்படுத்தும். ஹார்மோன்களை சமநிலைப்படுத்தும். வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும்.
15 Oct 2023 1:30 AM GMTநேர்த்திக்கடன் செலுத்திய கரும்பு ரூ.22 ஆயிரத்துக்கு ஏலம்
சிவகங்கை அருகே பொங்கல் விழாவில் ஒரு கரும்பு ரூ.22 ஆயிரத்துக்கும், எலுமிச்சை ரூ.9 ஆயிரத்துக்கும் ஏலம் விடப்பட்டது. மேலும் ஏராளமான பெண்கள் வெள்ளை சேலை அணிந்து பொங்கல் வைத்தனர்.
17 Jan 2023 6:45 PM GMTஒரே நேரத்தில் 914 பேர் பொங்கல் வைத்து வழிபாடு
நாட்டரசன்கோட்டையில் நடைபெற்ற செவ்வாய் பொங்கல் நிகழ்ச்சியில் ஓரே நேரத்தில் 914 பேர் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.
17 Jan 2023 6:45 PM GMT