குரங்குகள் அட்டகாசத்தால் கதறும் கிராம மக்கள்  கூண்டு வைத்து பிடிக்கப்படுமா?

குரங்குகள் அட்டகாசத்தால் கதறும் கிராம மக்கள் கூண்டு வைத்து பிடிக்கப்படுமா?

மங்களூர் பகுதியில் குரங்குகள் அட்டகாசத்தால் கிராம மக்கள் கதறும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோாிக்கை விடுத்துள்ளனர்.
26 Sept 2022 12:15 AM IST