பொது பிரச்சினைகளை தெரிவிக்க வேண்டுகோள்

பொது பிரச்சினைகளை தெரிவிக்க வேண்டுகோள்

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு சட்டமன்ற மனுக்கள் குழு வர உள்ளதால் தீர்க்கப்பட வேண்டிய பொது பிரச்சினைகள் மற்றும் குறைகள் குறித்து மனுக்கள் அனுப்பலாம் என்று கலெக்டர் லலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.
26 Sept 2022 12:15 AM IST