புஞ்சைபுளியம்பட்டி பகுதிகளில் ஆலங்கட்டி மழை
புஞ்சைபுளியம்பட்டி பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது.
16 Jun 2023 3:15 AM ISTஆசனூரில்சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழைமரம் முறிந்து பஸ் மீது விழுந்தது; 40 பயணிகள் உயிர் தப்பினர்
ஆசனூரில் சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. சூறாவளிக்காற்றால் மரம் முறிந்து கர்நாடக அரசு பஸ் மீது விழுந்தது. இதில் 40 பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர்.
29 May 2023 2:14 AM ISTமின்னல் தாக்கி தொழிலாளி, பள்ளி மாணவன் பரிதாப சாவு
ஆலங்குளம் பகுதியில் நேற்று ஆலங்கட்டியுடன் மழை பெய்தபோது வெவ்வேறு இடங்களில் மின்னல் தாக்கியதில் பள்ளி மாணவனும், தொழிலாளியும் பரிதாபமாக இறந்தனர். சிறுவன் உள்பட 2 பேர் மயக்கம் அடைந்தனர். மேலும் 3 ஆடுகளும் பலியானதால் சோகம் ஏற்பட்டுள்ளது.
6 April 2023 12:15 AM ISTமங்களமேட்டில் ஆலங்கட்டி மழை பெய்தது
அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் வெளுத்து வாங்கிய கனமழையால் மரங்கள் முறிந்து விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும் மங்களமேட்டில் ஆலங்கட்டி மழை பெய்தது.
23 March 2023 11:23 PM ISTஈரோட்டில் இடி-மின்னலுடன் ஆலங்கட்டி மழை
ஈரோட்டில் இடி-மின்னலுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் வீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
6 Jun 2022 4:59 AM IST