தூக்க பாதிப்பு; குறிப்பு எழுதி வைத்து விட்டு நர்சிங் மாணவி தற்கொலை

தூக்க பாதிப்பு; குறிப்பு எழுதி வைத்து விட்டு நர்சிங் மாணவி தற்கொலை

ஒடிசாவில் தூக்க பாதிப்பில் தவித்த நர்சிங் பயின்ற மாணவி குறிப்பு எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் நடந்து உள்ளது.
6 Sept 2022 5:00 PM IST