தூக்க கலக்கத்தில் பற்பசை என நினைத்து எலி பசையில் பல் துலக்கிய பெண் உயிரிழப்பு
தூக்க கலக்கத்தில் பற்பசை என நினைத்து எலி பசையில் பல் துலக்கிய பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
20 May 2024 11:47 AM ISTஅடுத்த மாதம் திருமணம்: பஸ்சுக்கு கீழே படுத்து உறங்கிய டிரைவர் தலைநசுங்கி சாவு - கோவையில் சோகம்
பஸ்சின் சக்கரத்தில் சிக்கிய கருப்பசாமி கண் இமைக்கும் நேரத்தில் தலை நசுங்கி உயிரிழந்தார்.
10 May 2024 7:52 AM ISTவீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த வாலிபர் குத்திக்கொலை
அருப்புக்கோட்டை அருகே வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த வாலிபர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.
11 Oct 2023 12:28 AM IST6 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குகிறீர்களா?
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் பலரும் தூக்கமின்மை பிரச்சினையை எதிர்கொள்கிறார்கள். செல்போன் மோகம் தூங்க செல்லும் நேரத்தை தாமதப்படுத்திவிடுகிறது. இரவில் திடீரென்று கண் விழித்தாலோ, காலையில் எழுந்தாலோ கைகளின் முதல் தேடல் செல்போனாகத்தான் இருக்கிறது. செல்போனில் இருந்து வெளிப்படும் ஒளி கண்களை சோர்வுக்குள்ளாக்குகிறது.
1 Oct 2023 2:23 PM ISTஇனி நிம்மதியாக தூங்கலாம்
இன்று பெரும்பாலானவர்களின் முக்கிய பிரச்சினையே தூக்கமின்மை தான்.
2 Sept 2023 9:44 AM ISTஅச்சுறுத்தும் முதுகுவலி
முதுகுவலி ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பதும், மன அழுத்தமும் முக்கியகாரணம்.
9 Jun 2023 8:12 PM ISTஅழகை அதிகரிக்கும் 'பியூட்டி ஸ்லீப்'
குறைவான தூக்கம், பசியைத் தூண்டும் ‘கிரெலின்’ எனும் ஹார்மோன் உற்பத்தியை அதிகரிக்கும். இதனால் நம்மை அறியாமல் அதிகமாக சாப்பிடுவோம். இதன் மூலம் கிடைக்கும் ஆற்றல், கொழுப்பாக உடலில் சேமிக்கப்படும்.
14 May 2023 7:00 AM ISTமூலிகைத் தலையணைகள் தயாரிப்பு
மனதையும், உடலையும் அமைதிப்படுத்தி, நிம்மதியான தூக்கத்தை கொடுக்கக்கூடிய மூலிகை இலைகளையும், பூக்களையும் தலையணை உறையில் பொதிந்து பயன்படுத்தலாம். இதன் அடிப்படையில் தான், ‘மூலிகைத் தலையணைகள்’ தயாரிக்கப்படுகின்றன.
30 April 2023 7:00 AM ISTதூக்கத்திலும் தூங்காது மூளை!
மனிதர்கள் தூங்கும்போது கூட அவர்களின் மூளை விழிப்புடன் இயங்குகிறது. அதுமட்டுமின்றி, வார்த்தைகளின் பொருள் புரிந்து அதற்கேற்ற செயல்களையும் செய்யும்...
27 April 2023 8:57 PM ISTபிரிட்ஜை திறந்து 'சாக்லெட்' சாப்பிட்டு உற்சாகம்... திருட சென்ற வீட்டில் போதையில் தூங்கிய கட்டிட தொழிலாளி
சென்னையில் திருட சென்ற வீட்டில் போதையில் தூங்கிய கட்டிட தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
12 March 2023 1:44 PM ISTஆரோக்கியத்தை பாதிக்கும் உறங்கும் முறைகள்
குப்புறப்படுத்து தூங்கும்போது வயிற்றுப் பகுதியில் அழுத்தம் ஏற்பட்டு செரிமானக் கோளாறுகள் உண்டாகும். அதேபோல் மல்லாந்து கை, கால்களை அகற்றி வைத்த நிலையில் படுப்பதால், உடலுக்குத் தேவையான அளவு ஆக்ஸிஜன் கிடைக்காமல் போகும். இது குறட்டையை உண்டாக்கும்.
9 Oct 2022 7:00 AM ISTஉடல் எடை குறைப்பு விஷயத்தில் தவிர்க்க வேண்டியவை
இரவில் தூங்க செல்லும் நேரத்திலும் அதிக நேரம் உடற்பயிற்சி செய்வது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்திவிடும். சோர்வை உண்டாக்கும்.
30 Aug 2022 9:54 PM IST