மாமல்லபுரம் கடற்கரை சாலையில் பெண் வியாபாரியை கத்தியால் வெட்டிய பெண் கைது

மாமல்லபுரம் கடற்கரை சாலையில் பெண் வியாபாரியை கத்தியால் வெட்டிய பெண் கைது

கடை அமைப்பதில் ஏற்பட்ட தகராறில் பெண் வியாபாரியை கத்தியால் வெட்டிய பெண் கைது செய்யப்பட்டார்.
17 Aug 2023 2:17 PM IST