சருமத்திற்கு பலம் சேர்க்கும் பானங்கள்
தண்ணீர் நிறைய பருகுவது சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். அதுபோல் சில பானங்களும் சரும நலனை பேணுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவை சரும குறைபாடுகளை...
6 Aug 2023 12:48 PM ISTஎதிர்மறை மன நிலை சரும அழகை பாதிக்கும்
‘சிரிப்பை விட சிறந்த மருந்து இல்லை’ என்று சொல்வார்கள். ஆனால் நாம் தினமும் எத்தனை முறை சிரிக்கிறோம்? என்று சிந்தித்து பார்த்திருக்கிறீர்களா? சிரிப்பு மன நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது. இறுக்கமான மன நிலையில் இருக்கும்போது புன்னகைத்து பாருங்கள். மனம் இலகுவாகும்.
11 Aug 2022 5:03 PM ISTகாம்பினேஷன் சருமத்துக்கான பராமரிப்பு முறைகள்
நெற்றி மற்றும் மூக்குப் பகுதிகள் பளபளப்பாக இருக்கும். கன்னம், தாடை பகுதிகள் வறண்டு காணப்படும். முகப்பருக்கள் அடிக்கடி உண்டாகும். மூக்கு, நெற்றி மற்றும் தாடைப் பகுதிகளில் உள்ள சருமத் துளைகள் பெரியதாக இருக்கும்.
3 July 2022 7:00 AM IST