கொடுமுடி மகுடேஸ்வரர் ஆலய சிறப்புகள்
கொடுமுடி மகுடேஸ்வரர் ஆலயத்தில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கும் பழமை வாய்ந்த வன்னி மரம் அமைந்திருக்கிறது.
8 Dec 2024 11:31 AM ISTமும்மூர்த்திகள் அருள்பாலிக்கும் கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில்
கொடுமுடி மகுடேஸ்வரர் ஆலயத்தில் மும்மூர்த்திகளுக்கும் தனித்தனியாக மூன்று கோபுரங்களும், தனித்தனியாக மூன்று சன்னதிகளும் உள்ளன.
29 Nov 2024 6:00 AM ISTபழங்காமூர் காசி விஸ்வநாதர் ஆலயம்
பழங்காமூர் ஊரின் மையத்தில் கிழக்கு நோக்கி காசி விஸ்வநாதர் ஆலயம் அமைந்துள்ளது.
22 Nov 2024 6:04 PM ISTபிரிந்த தம்பதியரை இணைக்கும் இளமையாக்கினார் கோவில்
பிரிந்து வாழும் கணவன், இளமையாக்கினார் கோவிலில் தொடர்ந்து வழிபட்டு வந்தால் ஒன்று சேர்வார்கள் என்று நம்பப்படுகிறது.
15 Nov 2024 1:14 PM ISTபஞ்ச பூத தலங்களும் அதன் சிறப்புகளும்
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் பஞ்ச பூதங்களில் நெருப்பு அம்சத்தை குறிப்பதாகும்.
3 Nov 2024 1:12 PM ISTதிருமண தடை நீக்கும் திருப்பாச்சூர் வாசீஸ்வரர்
கோடாரியால் வெட்டியதால் ஏற்பட்ட தழும்புகளை இந்த ஆலயத்தின் லிங்கத் திருமேனியில் இன்றும் காணலாம்.
1 Nov 2024 6:00 AM ISTதீராத வழக்கை தீர்க்கும் திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீஸ்வரர்
சுந்தரருடன் பஞ்சாயத்து சபையில் ஈசன் வழக்காடிய மண்டபம் இன்றும் திருவெண்ணெய்நல்லூரில் உள்ளது.
25 Oct 2024 11:06 AM ISTபூத கணங்கள் வில்வ மரங்களாக மாறி வழிபட்ட வில்வநாதீஸ்வரர்
கடலூர் வில்வநாதீஸ்வரர் கோவிலில் வந்து வழிபட்டால் ராகு, கேது தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம்.
18 Oct 2024 1:57 PM ISTமெலட்டூர் உன்னதபுரீஸ்வரர் கோவில்
மகாவிஷ்ணு ராம அவதாரத்தின்போது இத்தலம் அடைந்து, சிவகங்கை தீர்த்தத்தில் நீராடி, சிவபெருமானை வழிபட்டு சாப நிவர்த்தி அடைந்ததாக சொல்லப்படுகிறது
24 Sept 2024 5:05 PM ISTகபில முனிவர் உருவாக்கிய பால்வண்ணநாதர்
பசுக்கள் பால் சொரிந்ததால் வெண்ணிறமாக மாறிய மணலைக் கொண்டு கபில முனிவர் ஒரு சிவலிங்கம் செய்து வழிபட்டார்.
10 Sept 2024 5:15 PM ISTகாரியத் தடைகள், உடற்பிணிகள் நீக்கும் நெடுங்களநாதர்
இந்த ஆலயத்தில் உள்ள காலபைரவரை குளிகை காலத்தில் வழிபட்டால் தொழில், வியாபாரம் சிறக்கும் என்பது நம்பிக்கை.
27 Aug 2024 12:13 PM ISTதோஷங்கள் நீங்க பரிகாரம் செய்யணுமா..? தமிழகத்தில் உள்ள பரிகார சிவன் கோவில்கள் விவரம்
பிறவியற்ற நிலையை அடைய திருவாரூர், திருவண்ணாமலை, சிதம்பரம் சிவன் கோவில்களுக்கு சென்று வழிபட வேண்டும்.
2 April 2024 5:30 PM IST