
சிவமொக்கா, சிக்கமகளூருவில் கனமழை கொட்டியது
சிவமொக்கா, சிக்கமகளூருவில் இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
4 July 2023 6:45 PM
சிவமொக்காவில் அரசு என்ஜினீயரின் மனைவி மர்ம சாவு
சிவமொக்காவில் பொதுப்பணித்துறை என்ஜினீயர் மனைவி மர்மமான முறையில் இறந்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், கொலையா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
18 Jun 2023 6:45 PM
சிவமொக்காவில் பஸ் வசதி இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்
சிவமொக்காவில் 100 கிராமங்களில் பஸ் சேவை இல்லாததால் அரசின் இலவச பயண திட்டத்தை அனுபவிக்க முடியாமல் தவித்து வரும் மக்கள் நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை வைத்துள்ளனர்.
14 Jun 2023 6:45 PM
சிவமொக்கா, சிகாரிப்புராவில் அரசு அதிகாரிகளின் வீடுகளில் லோக் அயுக்தா போலீசார் சோதனை
சிவமொக்கா,சிகாரிப்புராவில் அரசு அதிகாரிகளின் வீடுகளில் லோக் அயுக்தா போலீசார் சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத 2½ கிலோ தங்கம், 27 கிலோ வெள்ளி பொருட்கள் சிக்கின.
31 May 2023 6:45 PM
சிவமொக்காவில், தசரா விளையாட்டு போட்டிகள்; ஏராளமானோர் கண்டு ரசித்தனர்
சிவமொக்காவில் நடைபெற்ற தசரா விளையாட்டு போட்டிகளை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.
27 Sept 2022 6:45 PM