படிக்க சொல்லி கண்டித்த ஆசிரியரை அரிவாளால் வெட்டிய மாணவர்கள்... சிவகாசி அருகே பரபரப்பு...!
சிவகாசி அருகே படிக்க சொல்லி கண்டித்த அரசு பள்ளி ஆசிரியரை மாணவர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
4 Dec 2023 11:08 AMசிவகாசியில் நடப்பாண்டில் ரூ.6,000 கோடிக்கு பட்டாசு விற்பனை..!
தீபாவளிக்கு முன்னதாக பட்டாசு உற்பத்தியில் 10% பின்னடைவு இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 Nov 2023 9:21 PM100 பெண்கள் வீணை வாசிக்கும் நிகழ்ச்சி
100 பெண்கள் வீணை வாசிக்கும் நிகழ்ச்சி சிவகாசியில் நடைபெற்றது.
24 Oct 2023 8:41 PMசிவகாசி நகருக்குள் ஆம்னி பஸ்கள், லாரிகள் வந்து செல்ல கட்டுப்பாடு
தீபாவளி பண்டிகையையொட்டி சிவகாசி நகருக்குள் ஆம்னி பஸ்கள் மற்றும் லாரிகள் வந்து செல்ல துணை போலீஸ் சூப்பிரண்டு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார்.
24 Oct 2023 7:43 PMஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் குடித்ததால் பரபரப்பு
சிவகாசியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீசார் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
22 Oct 2023 7:58 PMபட்டாசு கடைக்காரர்கள் 24 பேர் மீது வழக்கு
சிவகாசியில் விதிகளை மீறிய 24 பட்டாசு கடைக்காரா்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
20 Oct 2023 11:39 PM13 பேரை பலி வாங்கிய பட்டாசு கடையில் அதிகாரிகள் ஆய்வு
சிவகாசி அருகே 13 பேரை பலி வாங்கிய பட்டாசு கடையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
19 Oct 2023 8:21 PMபட்டாசு விற்பனை விரைவில் அதிகரிக்கும்
பட்டாசு விற்பனை விரைவில் அதிகரிக்கும் என வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
19 Oct 2023 8:00 PMஅடிப்படை பிரச்சினைகளை தீர்க்க முன்னுரிமை
சிவகாசி மாநகராட்சி பகுதியில் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க முன்னுரிமை அளிக்கப்படும் என புதிய கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி கூறினார்.
19 Oct 2023 7:56 PMசிவகாசியில் விதிமீறலில் ஈடுபட்ட 6 பட்டாசு கடைகளுக்கு சீல் - அதிகாரிகள் அதிரடி
சிவகாசியில் விதிமீறலில் ஈடுபட்ட 6 பட்டாசு கடைகளுக்கு அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்தனர்.
19 Oct 2023 11:14 AM