மத்திய-மாநில அரசுகளை கண்டித்து நோட்டீசு வினியோகித்த  மதுரையை சேர்ந்த அக்காள்-தங்கை கைது

மத்திய-மாநில அரசுகளை கண்டித்து நோட்டீசு வினியோகித்த மதுரையை சேர்ந்த அக்காள்-தங்கை கைது

ஈரோடு பஸ் நிலையத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து நோட்டீசு வினியோகம் செய்த மதுரையை சேர்ந்த அக்காள்-தங்கையை போலீசார் கைது செய்தனர்.
18 Sept 2022 3:50 AM IST