தேர்வுக்கு படிக்கவில்லை என்ற ஆத்திரத்தில் மகளை அடித்துக் கொன்ற தந்தை

தேர்வுக்கு படிக்கவில்லை என்ற ஆத்திரத்தில் மகளை அடித்துக் கொன்ற தந்தை

ராஜஸ்தானில் பள்ளித் தேர்வுக்கு படிக்கவில்லை என்ற ஆத்திரத்தில் மகளை, தந்தை அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
7 April 2024 1:18 AM IST