சைரன் பட டைரக்டர் காதல் திருமணம்... நேரில் வாழ்த்திய சினிமா பிரபலங்கள்

'சைரன்' பட டைரக்டர் காதல் திருமணம்... நேரில் வாழ்த்திய சினிமா பிரபலங்கள்

‘சைரன்’ பட இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் - ரம்யா திருமணம் உறவினர்கள் முன்னிலையில் சென்னையில் நடைபெற்றது. அவரது திருமணத்தில் ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள் பங்கேற்ற புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன.
21 May 2024 6:23 PM IST