மிஸ் இந்தியா சினி ஷெட்டி  அழகியின் மறுபக்கம்

'மிஸ் இந்தியா' சினி ஷெட்டி அழகியின் மறுபக்கம்

‘மிஸ் இந்தியா’ அழகி சினி ஷெட்டி நான்கு வயது முதலே பரத நாட்டியம் பயில தொடங்கி இருக்கிறார். தனக்கு பிடித்தமான விஷயங்களில் கவனம் செலுத்துவதோடு படிப்பையும் ஒரே சமயத்தில் தொடர்வது மகிழ்ச்சியையும், மன நிறைவையும் தருவதாக கூறுகிறார்.
17 July 2022 4:00 PM IST