சிங்கள அரசின் அட்டூழியத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப் போவது எப்போது? - மத்திய அரசுக்கு வைகோ கண்டனம்

"சிங்கள அரசின் அட்டூழியத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப் போவது எப்போது?" - மத்திய அரசுக்கு வைகோ கண்டனம்

இலங்கை அரசுக்கு கண்டனம் தெரிவிக்காமல் வேடிக்கை பார்ப்பது தமிழக மீனவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்று வைகோ கூறியுள்ளார்.
5 July 2022 12:31 PM IST