இந்தியா-சிங்கப்பூர் கூட்டு ராணுவ பயிற்சி நிறைவு
இந்தியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளின் ராணுவம் அக்னி வாரியர் 2024 என்ற தொகுப்பின் கீழ் மகாராஷ்டிராவில் கூட்டு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
30 Nov 2024 5:31 PM ISTதிருத்தணி முருகன் கோவிலில் சிங்கப்பூர் உள்துறை மந்திரி சண்முகம் சாமி தரிசனம்
திருத்தணி முருகன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
17 Nov 2024 11:51 AM ISTமத்திய மந்திரி ஜெய்சங்கர் ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் பயணம்
மத்திய மந்திரி ஜெய்சங்கர் ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூருக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
2 Nov 2024 2:15 PM ISTமதுரை-சிங்கப்பூர் விமானத்தில் வெடிகுண்டு அச்சுறுத்தல்
மதுரை-சிங்கப்பூர் விமானத்தில் வெடிகுண்டு அச்சுறுத்தல் விடப்பட்ட நிலையில், இரண்டு சிங்கப்பூர் போர் விமானங்கள், பாதுகாப்புக்காக அந்த விமானத்துடன் சென்றன.
15 Oct 2024 11:34 PM ISTடி20 கிரிக்கெட்: வெறும் 5 பந்துகளிலேயே வெற்றி பெற்ற அணி
2026 டி20 உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
6 Sept 2024 3:05 PM ISTசிங்கப்பூர் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
சிங்கப்பூர் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
4 Sept 2024 2:55 PM ISTஅரசு முறை பயணமாக புரூனே, சிங்கப்பூர் நாடுகளுக்கு செல்கிறார் பிரதமர் மோடி
இந்திய பிரதமர் ஒருவர் புரூனேவுக்கு செல்வது இதுவே முதல் முறையாகும்.
31 Aug 2024 9:10 AM ISTதூத்துக்குடியில் தொழில் தொடங்கும் சிங்கப்பூர் நிறுவனம்: 1,500 பேருக்கு வேலை கிடைக்கும்
பசுமை ஹைட்ரஜன் அலகு தொழிற்சாலையை அமைப்பதற்கான பூர்வாங்க பணிகளை சிங்கப்பூர் நிறுவனம் தொடங்கி உள்ளது.
19 July 2024 12:28 AM ISTசிங்கப்பூர்: உணவு பிரியர்களை கவர மெனு பட்டியலில் 16 வகை புழு, பூச்சிகள்
சிங்கப்பூரில் உள்ள உணவு விடுதிகளில் சில 30 பூச்சிகள் அடங்கிய டிஷ்களை தங்களுடைய உணவு பட்டியலில் சுட்டி காட்டியுள்ளது.
8 July 2024 9:48 PM ISTசிங்கப்பூரில் மோசடியில் ஈடுபட்ட இந்திய வம்சாவளி பெண்ணுக்கு சிறை
சிங்கப்பூரில் மோசடியில் ஈடுபட்ட இந்திய வம்சாவளி பெண்ணுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
4 July 2024 4:22 AM ISTசிங்கப்பூரில் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1 July 2024 6:34 PM ISTசிங்கப்பூரில் சரக்கு கப்பல் மீது டிரெட்ஜர் மோதியது.. கடலில் கலந்த எண்ணெய் படலத்தை அகற்றும் பணி தீவிரம்
எண்ணெய் படலத்தை அகற்றி கடற்கரைகளை சுத்தம் செய்யும் பணியில் சுமார் 250 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
17 Jun 2024 11:55 AM IST