மரப்பாலம் சிக்னலை கைவிட்ட போலீசார்
நெருக்கடியான நேரத்தில் மரப்பாலம் சிக்னலில் போலீசார் பணியில் இல்லாததால் சைக்கிளில் வந்த ஒருவர் களத்தில் இறங்கி போக்குவரத்தை கட்டுப்படுத்தினார்.
25 Aug 2023 10:20 PM ISTசெயல்படாத போக்குவரத்து சிக்னல்
தவளக்குப்பத்தில் செயல்படாத போக்குவரத்து சிக்னலால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
22 Aug 2023 10:33 PM ISTசெயல்படாத தானியங்கி சிக்னலுக்கு அஞ்சலி
அரியாங்குப்பம் அருகே செயல்படாத தானியங்கி சிக்னலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
22 July 2023 11:52 PM ISTசிக்னல் குளறுபடியால் நடுவழியில் நின்ற ரெயில்
தேனியில் ரெயில்வே கேட்டில் ஏற்பட்ட சிக்னல் குளறுபடியால் ரெயில் நடுவழியில் நின்றது. கேட்டை திறக்க முடியாததால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
20 Jun 2023 12:45 AM ISTகோவை, ஈரோடு பிரிவு சாலை பகுதியில் சிக்னல் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
திருக்காம்புலியூர் ரவுண்டானாவில் அடிக்கடி நடக்கும் விபத்தை தடுக்க கோவை, ஈரோடு பிரிவு சாலை பகுதியில் சிக்னல் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
19 Jun 2023 12:05 AM ISTபோக்குவரத்து சிக்னல் முறையாக பராமரிக்கப்படுமா?
விபத்து, நெரிசலை குறைக்க கரூர் காந்தி கிராமத்தில் போக்கு வரத்து சிக்னல் முறையாக பராமரிக்கப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.
12 Jan 2023 12:00 AM ISTதிருத்தேரி - பாரேரி இடையே சிக்னல் அமைக்க வேண்டும்; பொதுமக்கள் கோரிக்கை
திருத்தேரி-பாரேரி இடையே சிக்னல் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
10 Oct 2022 3:36 PM ISTகிருஷ்ணகிரி நகரில் தொடரும் விபத்துகள்: முக்கிய சாலை சந்திப்புகளில் சிக்னல்கள் அமைக்கப்படுமா? வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு
கிருஷ்ணகிரி நகரில் தொடரும் விபத்துகளை குறைக்க முக்கிய சாலை சந்திப்புகளில் சிக்னல்கள் அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
23 Sept 2022 12:15 AM ISTசாலையின் வளைவில் சிக்னல்
காங்கயம் பகுதிகளில் விபத்துக்களை தவிர்க்க சாலையின் வளைவான பகுதிகளில் சிக்னல் அமைக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை கோரிக்கை விடுத்துள்ளனர்.
23 July 2022 8:42 PM ISTதானியங்கி சிக்னல்கள் அமைத்து விபத்துகளைக் கட்டுப்படுத்த வேண்டும்
உடுமலை கொழுமம் ரோடு பிரிவில் அடிக்கடி விபத்துகள் நடைபெற்று வரும் நிலையில் தானியங்கி சிக்னல்கள் அமைத்து விபத்துகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
25 Jun 2022 8:52 PM IST